சனி, 22 ஆகஸ்ட், 2009

பொடக்காளி - சொல் விளக்கம்

கொங்கு மண்டலத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள சொல் ” பொடக்காளி ” . கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் கூட நடைமுறையில் உள்ளது. வீட்டின் முன்பக்கம் உள்ள இடம் வாசல் என்றழைக்கப்படுகிறது. வீட்டின் பின்புறம் நிறைய இடம் விடுவது வழக்கம். இந்த இடத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிறிய கிணறு, மற்றும் பூச்செடிகளுடன் கூடிய சிறிய தோட்டமும் இருக்கும். வீட்டின் கடைசியில் இருக்கும் திறந்த வெளி என்னும் பொருளுடைய ” புறக்கடை வெளி “ என்னும் இச்சொல்லே மறுவி பொடக்காளி என்று வழக்கத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக