ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

தமிழ் தொகுப்பு

தங்கள் எண்ணத்தில் உருவாகும் கற்பனைகளையும், நிஜ செய்திகளையும், நிகழ்வுகளையும், இந்த வலைப் பதிவில் நீங்கள் பதியலாம். தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் தளமாக இது இருக்கும். கவிதைகள், கதைகள், துணுக்குகள், அனைத்தையும் அனுப்புங்கள். அனைவரும் வாசித்து மகிழ்வோம். ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்வுகளையும் சுடச் சுட செய்திகளாக அறிந்து கொள்வோம். உங்கள் ஊர் வரலாறு, ஊரின் மகிமை, சுற்றுலாச் செய்திகள், திரைப் பாடல்கள் விமர்சனம், நூல்களின் சிறப்புகள் இப்படி உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக உபயோகியுங்கள். தமிழ் படைப்புகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாக இவ் வலைப்பதிவு செயல்பட இருப்பதால் இதற்கு தமிழ் தொகுப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் தொகுப்பு சிறந்த தொகுப்பாவது உங்கள் கைகளில் உள்ளது. நன்றி

1 கருத்து:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு